வணக்கம் நண்பர்களே,
அன்றாடம் வீட்டில் இருந்துக்கொண்டே ஓரளவுக்கு நல்ல வருமானம் ஈட்ட இன்றைய இணைய உலகில் பல நல்ல திட்டங்களை பல்வேறு பெரிய நிறுவனங்கள் வழங்குகின்றன. குறிப்பாக கூகிள் நிறுவனம் வழங்கும் கூகிள் அட்சென்ஸ் மிகவும் புகழ்பெற்றது. மேலும் பல்வேறு நிறுவனங்கள் இதுப்போன்ற வசதியை உங்களுக்காக வழங்குகிறது. இதனால் அவர்களும் வருமானம் ஈட்டுகிறார்கள், உங்களுக்கும் நல்ல வருமானம் கிடைகிறது. பெரும்பாலும் இலவசமாக இந்த சேவைகளை பெறலாம்
இதற்காக உங்களுக்கு தேவை ஒரு கணினி, இணையம் மற்றும் ஆங்கில அறிவு கொஞ்சம் தேவை.
இங்கே நான் முதலில் தரப்போகும் நிறுவனம் வாசப் (Wazzub). ஏனென்றால் இதில் இணைய இன்னும் இரண்டு நாட்களே உள்ளது. இந்த நிறுவனத்தில் உங்களை இணைத்துக்கொள்ள பணம் ஏதும் தேவை இல்லை. இதுவரை இந்த நிறுவனத்தில் 51,20,128 நபர்கள் இணைந்துள்ளார்கள். இந்த நிறுவனத்தை பற்றி சற்று விரிவாக பார்க்கலாம்.
நமக்கு ஒரு அறிய வாய்ப்பினை Wazzub நிறுவனம் நமக்கு வழங்குகிறது. இவர்கள் "அவர்களின் வருமானத்தில் நமக்கு பிரித்து தருகிறார்கள்" . Google மற்றும் Twitter தளங்களை போல இவர்களும் ஒரு பெரிய தளத்தை ஆரம்பிக்க இருக்கிறார்கள், அதன் மூலம் வரும் வருமானத்தினை நமக்கு பிரித்து தருகிறார்கள்.
நாங்கள் எந்த ஒரு காரணத்திற்க்காகவும் உங்களிடம் "முதலீடாக ஒரு பைசா கூட வாங்க மாட்டோம்" என்று கூறுகிறார்கள், என்றும் இலவசம் தான் என்று கூறுகிறார்கள்.
இவர்களால் எப்படி வருமானம் பெற முடியும் ? ஒன்றும் இல்லை நாம் இவர்கள் தளத்தினை நமது HomePage ஆக வைத்து கொண்டால் போதும். [அவர்களின் தளத்தின் வருகையாளர்கள்களை அதிகபடுத்தி அதன் மூலம் விளம்பர வருவாயை ஈட்டுவர்கள் வரும் வருமானத்தினை நமக்கு பிரித்து தருவார்கள்]
இந்த தளத்தில் நீங்கள் இணைந்து உங்கள் நண்பர்கள் மூன்று நபர்களை இணைத்து விட்டால் போதும். பிறகு இதன் சேவையை பயன்படுத்தினால் போதும் மாதம் கணிசமான வருமானத்தினை நாம் கண்டிப்பாக பெற முடியும்.
ஏன் மூன்று நபர்களை நாம் இணைக்க வேண்டும்?
அதிக வாடிக்கையாளர்கள்களை நிரந்தரமாக வைத்தால் தான் என்றும் அவர்காளால் விளம்பர வருவாயை ஈட்ட முடியும் அதனால் நமக்கும் வருமானம் நிச்சயம்.
இந்த தளம் தன் சேவையை ஆரம்பிக்க 2 நாட்கள் மட்டுமேஉள்ளது அதற்குள் இதில் நீங்கள் இணைந்துவிடுங்கள். அதற்க்கு பிறகு இதில் யாரும் இனைய முடியாது. கடைசி தேதி: 09.04.2012.
இந்த நிறுவனத்தில் உங்களை இணைத்துக்கொள்ள கீழ்க்கண்ட இணைய முகவரிக்கு செல்லுங்கள்.
இந்த தளத்தில் இணைந்தவுடன் உங்களுக்கு ஒரு Confirmation மெயில் வரும் அதை கிளிக் செய்து மறக்காமல் Verify செய்துவிடவும்.
குறிப்பு: பெரும்பாலும் உங்களுக்கு வாசப்(wazzub) மூலம் வரும் மின்னஞ்சல் Spam or Junk போல்டரில் இருக்கும்.
மேலும் இந்த தளத்தினை பற்றி அறிய கீழ்க்கண்ட இணைய முகவரிக்கு செல்லுங்கள்.
ப்ளாக் முகவரி: http://heywazzub.blogspot.in/
Calculator: http://signup.wazzub.info/calc/calculator.htm
Calculator: http://signup.wazzub.info/calc/calculator.htm
ஒருமுறை கண்டிப்பாக படித்து விட்டு பின் இதில் இனைந்து கொள்ளவும்.
இந்த நிறுவனத்தில் உங்களை இணைத்துக்கொள்ள கீழ்க்கண்ட இணைய முகவரிக்கு செல்லுங்கள்.
மேலும் உங்களுக்கு ஏற்படுகிற சந்தேகங்களுக்கு எனக்கு கமெண்ட்ஸ் எழுதுங்கள். நான் விரைவில் உங்களுக்கு பதில் எழுதுகிறேன்.
நட்புடன்
கிருஷ்ணா













